Please give today to support Hymnary.org during one of only two fund drives we run each year. Each month, Hymnary serves more than 1 million users from around the globe, thanks to the generous support of people like you, and we are so grateful.

Tax-deductible donations can be made securely online using this link.

Alternatively, you may write a check to CCEL and mail it to:
Christian Classics Ethereal Library, 3201 Burton SE, Grand Rapids, MI 49546

Text Results

Tune Identifier:"^martyrdom_wilson$"
In:texts

Planning worship? Check out our sister site, ZeteoSearch.org, for 20+ additional resources related to your search.
Showing 241 - 250 of 300Results Per Page: 102050

I Thank the Lord for You

Author: Ken Bible Meter: 8.6.8.6 Appears in 1 hymnal First Line: I thank the Lord for you, my friend Used With Tune: AVON

Psalms 42-43

Appears in 1 hymnal First Line: Why restless, why cast down my soul? Hope still and you will sing Scripture: Psalm 42 Used With Tune: [Why restless, why cast down my soul?]

哎呀﹗救主真曾流血? (Alas! And did my Saviour bleed?)

Author: Isaac Watts Appears in 1 hymnal First Line: 哎呀!救主真曾流血?真曾捨命亡躬? Used With Tune: [Alas and did my Savior bleed]

我們照祢恩惠話語 (According to Thy gracious word)

Author: James Montgomery Appears in 1 hymnal First Line: 我們照你恩惠話語 Used With Tune: [According to Thy gracious word]

La Fe, Que Es Fruto del Amor

Author: Angel Arroyo Rivera Appears in 1 hymnal Topics: Vida En Cristo Esperanza y Aspiracion Used With Tune: AVON
TextAudio

ஆ வானிலே புன்னகைத்தே

Author: John H. Holmes; S. John Barathi Appears in 1 hymnal Lyrics: 1 ஆ வானிலே புன்னகைத்தே, கடல் மேல் உலவும் நீர், மீண்டும் மகிழ்ந்தே யாம் வந்தோம், எம் பாரம் தாங்காமல். 2 எண்ணில்லா ஓசை ஊடே யாம், ஓய உம் அமைதியில், காற்றும் அலையும் ஒன்றாக, சேர்ந்திசை பாடுதே. 3 உழைத்தே ஓய்ந்தோர் போலவே, ஓய யாம் ஏங்கியே, வாழ்வின் சோதனை ஏக்கங்கள், உம் அண்டை தீரவே. 4 வீணாய் சிதரும் சிந்தனை பயங்கள் போக்குமே, ஆராய்ந்து களைந்து நீக்குமே, எம் கவலை பாவமும். 5 கடல் மேல் ஒளிரும் சூர்யன் போல், அமைதி விண்மீன் போல், ஒளிர்ந்தெம்மேல் நீர் வீசிடும, உம் அன்பின் ஜோதியாய் Used With Tune: [ஆ வானிலே புன்னகைத்தே]
TextAudio

இன்னும் வாழும் யாம் பாவிகள்?

Author: Isaac Watts; S. John Barathi Appears in 1 hymnal Lyrics: 1 இன்னும் வாழும் யாம் பாவிகள்? குறைகள் கூறியே, மகா அன்பு மா அற்புதம், தாங்குதே யாம் மாளாமல். 2 மா பாரமாய் நம் பாவங்கள், நாம் தீயில் வேகாமல், பய மூட்டும் நம் தீமைகள், நம்மை, நசுக்காமலே. 3 நம் ஆண்டவர் சொல் கேட்டிட, அலைகள் ஓய்ந்ததே, நாம் ஏனோ கோபமூட்டியே, தயவை அண்டாமல். 4 வேண்டாம் தீய பாழ் இச்சைகள், விட்டொழித்தே நாமும், வென்றிடும் ஆண்டவர் கரம், நாம் பற்றி வென்றேகுவோம். Used With Tune: [இன்னும் வாழும் யாம் பாவிகள்]
TextAudio

உம் கரத்தில், உண்மையின் ஆண்டவா

Author: Isaac Watts; S. John Barathi Appears in 1 hymnal First Line: தந்தேனிப்போ என் ஆன்மாவை Lyrics: 1 தந்தேனிப்போ என் ஆன்மாவை, உண்மையின் ஆண்டவா, காத்தே என்னை மீட்டீர் நீரே, சாவினின்று தூக்கி. 2 என் ஏக்கமும் என் பயமும், வந்தேகும் குழப்பமும், வேதனை பாவம் வியாகுலம், மாய்த்தென்னை வீழ்த்துதே. 3 என் காலம் உம் கைகளிலே, நான் மண்ணாய் போனாலுமே, ஒளிந்தே நான் வரும் இடம், கர்த்தாவே உம்மிடம். 4 என் மீது வீச காண்பியும் உம் ரூபம் அடியேன்மேல், கிருபையாலே நீர் மீட்டிடும், நான் உம்முடையோனே. 5 விரைந்தே சிந்திக்காமலே, சாவேனென்றெண்ணினேன், உம் கண்முன்னே காணாமலே, ஆனாலும் கேட்டீரே. 6 இலவசம் உம் கிருபையே, உம் தயை விந்தையே, பயத்துடன் உம் சமூகம் வந்தேன் வாக்கை நம்பி. 7 நேசிப்போம் நாமும் உண்மையாய், ஆம் பாடி போற்றியே, நம் வேண்டல் யாவும் கேட்டவர், தயவாய் ஈவாரே. Used With Tune: [தந்தேனிப்போ என் ஆன்மாவை]
TextAudio

எம் பாவம் யாம் ஒப்புக்கொள்கிறோம்

Author: Richard W. Adams; S. John Barathi Appears in 1 hymnal Lyrics: 1 Our guilt do we confess today, Your law did we reject; So little truth and mercy here— Your Word sees no respect. 2 We swear, we lie, we kill and steal, See harlotry increase; We break restraint, and blood on blood, Ignore the law of peace. 3 Our land, it mourns, we waste away, For wisdom seek we not; Destruction will our portion be, If God we have forgot. 4 To crystals, stone, and gold we pray, Those worthless things we preach; Those sightless eyes, unhearing ears, In vain do we beseech. 5 We well deserve the charge You bring, Upon us lays the blame; Contentious, proud, we stumble on, Our glory turns to shame. 6 Show us that only in Your Word Do truth and mercy live; Send priests and prophets to instruct, And Your pure wisdom give. 7 Have mercy, Lord, reject us not, Draw us to seek Your face; Direct our feet and deeds to You, Restore us by Your grace. 8 Lord, melt these icy hearts of stone, Make us Your counsel seek, And sacrifice to You alone, With humble hearts and meek. Used With Tune: [எம் பாவம் யாம் ஒப்புக்கொள்கிறோம்]
TextAudio

ஓர் தாய் தேற்றுவதுபோல

Author: William M. Runyan; S. John Barathi Appears in 1 hymnal First Line: ஓர் தாய் தன் பிள்ளையை அன்பாக Lyrics: 1 ஓர் தாய் தன் பிள்ளையை அன்பாக, தேற்றும் அவ்வண்ணமே, என்னையும் தேற்ற கனிவாய், நீரே வாக்களித்தீர். 2 தயவாய் நேர்த்தியாகவே, தூங்காமல் உறங்காமல், உம்மையே நம்பும் பிள்ளையை, காக்கின்றீர் என்றுமே. 3 தாய்போல் எப்போதும் தூங்காமல், அன்பான பிள்ளையை, குற்றம் குறைகள் காணாமல், யார் கூருவார் இவ்விந்தை. 4 தாய்போலே நீரும் தாருமே, இவ்வாரே அன்பாக, மா தூய கிருபை கூறவே, உம் அன்பின் ஈவுமே. Used With Tune: [ஓர் தாய் தன் பிள்ளையை அன்பாக]

Pages


Export as CSV
It looks like you are using an ad-blocker. Ad revenue helps keep us running. Please consider white-listing Hymnary.org or getting Hymnary Pro to eliminate ads entirely and help support Hymnary.org.