Please give today to support Hymnary.org during one of only two fund drives we run each year. Each month, Hymnary serves more than 1 million users from around the globe, thanks to the generous support of people like you, and we are so grateful.

Tax-deductible donations can be made securely online using this link.

Alternatively, you may write a check to CCEL and mail it to:
Christian Classics Ethereal Library, 3201 Burton SE, Grand Rapids, MI 49546

Instance Results

Meter:7.7.7.7
In:instances

Planning worship? Check out our sister site, ZeteoSearch.org, for 20+ additional resources related to your search.
Showing 2,871 - 2,880 of 2,884Results Per Page: 102050
TextAudio

Joy Is Now In Every Place

Author: Unknown Hymnal: The Cyber Hymnal #15334 Meter: 7.7.7.7 Lyrics: 1 Joy is now in every place, Christmas lightens every face; Now be with us, in Your grace, Bless us, holy Jesus. 2 May the star that shone that night, Making Your poor stable bright, Fill our hearts with love and light; Hear us, holy Jesus. 3 Through the New Year let it stay, Leading us upon Your way, Making Christmas every day, Bless us, holy Jesus. 4 Now and ever may we find Your good news to fill our minds: Peace and love to humankind, Hear us, holy Jesus. Languages: English Tune Title: INNOCENTS
TextAudio

Sabbatsdag, Hur Skön Du Är

Author: Joel Blomqvist Hymnal: The Cyber Hymnal #15505 Meter: 7.7.7.7 First Line: Sabbatsdag, hur skön du är Lyrics: 1 Sabbatsdag, hur skön du är, Skänkt av Gud, jag har dig kär; Kom, o kom att än en gång Samla oss til bön och så! 2 Efter arbetsveckans strid Få vi sitta ned i frid Vid vår Faders rika bord, Lyssnande till nädens ord. 3 Gud, vår Gud, till dig vi se, Giv oss rik välsignelse; Låt ditt evangelium Ljuda klart på alla rum! 4 Låt i dag ditt helga ord Göra under på vå jord! Våra arma själar föd, Herde god, med livets bröd! 5 Kom och månget byte tag Från den starke denna dag! Bärga mången kärve in Uti himlaladan din! 6 Herre, komme snart den tid, Dä vi efter livets strid, Uti evig sabbatsro Få i dina gårdar bo! Languages: Swedish Tune Title: SABBATSDAG
TextAudio

உம் தயவு கிருபையால்

Author: Henry Downton; S. John Barathi Hymnal: The Cyber Hymnal #15631 Meter: 7.7.7.7 Lyrics: 1 உம் தயவு கிருபையால் மற்றோர் ஆண்டும் வந்ததே, தந்தோம் கேளும் மீட்பரே எங்கள் துதி நன்றியை. 2 எங்கள் பாவம் யாவுமே, வைத்தோம் உந்தன் பாதமே, சென்ற தோல்வி மறந்தே எதிர் கொள்வோம் வெற்றியே. 3 எதிர்காலம் இருளோ? வீசும் உந்தன் ஒளியே, பெலனில்லை போராட உந்தன் கிருபையால் தாங்கும். 4 சோதனை பெலவீனம், பூரண பெலன் தாரும், திக்கற்று அலைகையில் நீரே மெய் நல் வழியாம். 5 இவ்வாண்டே என் முடிவோ? என்றெண்ணுவோர் பாருமே, உம் கோல் தடி தேற்றுமே ஆற்றும் அங்கலாய்ப்பினை. 6 தூய்மை விசுவாசமாய், என்றும் உந்தன் பிள்ளையாய், ஏற்பீர் காப்பீர் நடத்தி ஜீவ கிரீடம் பெறவே. 7 உமதாட்சி கோட்டையில் தங்க யாழ் இசைக்க யாம், உம்மாலே தான் ஆகுமே இராஜ இராஜன் கர்த்தாவே. Languages: Tamil Tune Title: CULBACH
TextAudio

காலம் நேர்த்தியாய் நகருதே

Author: Sidney Dyer; S. John Barathi Hymnal: The Cyber Hymnal #15699 Meter: 7.7.7.7 Lyrics: 1 காலம் நேர்த்தியாய் நகருதே, மரணம் வருதே நெருங்கியே, பாவம் உணர்ந்து வாராயோ? காலமும் மரணமும் உணர்த்துதே காலமும் நேரமும் உணர்த்துதே. 2 வாழ்வும் நேர்த்தி முடிவினிலே, மீண்டும் திரும்ப வருவதில்லை, நித்தியத்தை சந்திக்க, தீவிரமாய் இருப்பாயா? தீவிரமாயிருப்பாயா? 3 மோட்ச வாழ்வு மிக நிஜமே, உன்னை நோக்கி குரல் தருதே, மாயும் மனிதா மகிழ்ச்சியோ? நாளும் வீண் உன் வாழ்வினிலே, நாளும் வீண் உன் வாழ்வினிலே. 4 நரகம் நிஜமே நெருங்கிடுதே, நெஞ்சை நெருங்கும் வெந்தணலே, ஐயோ அழிவாய் திரும்பாவிடில், இரட்சிப்பின்றி நீ இருந்திட்டால், இரட்சிப்பின்றி நீ இருந்திட்டால். 5 நேர்த்தி நம் ஆண்டவர் வீழ்ந்து ஜெபி, இன்னும் காலம் சென்றிடுதே, தீர்ப்பின் ஆசனம் நேர்த்தியே, மன்னிப்பின் காலம் இனி இல்லை, மன்னிப் பின் காலம் இனி இல்லை. 6 நேசர் இயேசு அழைக்கிறார், உனக்காய் தம்மையே தந்தாரே, உதறிடுவாயோ? அவர் அன்பை, மேலிருந்து தந்தார் உனக்காக, மேலிருந்து தந்தார் உனக்காக. 7 கேடுக்கெட்டோடி விலகியே நீ, அசட்டை செய்தே, இறை மகனை மதிகெட்ட பாவி நீ திரும்பிடாயோ? தேவ கோபத்தாலே நீ அழிவாய், தேவ கோபத்தாலே நீ அழிவாய். 8 உன் சிற்றின்ப ஆசைகள், உன்னை மீட்டு காக்குமா? திக்கற்று நீயும் தனியனாய், திரிந்தும் எங்கும் ஏகிடாயே, திரிந்தும் எங்கும் ஏகிடாயே. 9 சுற்றி நீ திரிந்தால், ஊக்கமின்றி, அழிவாய் கவனம், மனந்திரும்பு, எழுந்து நீ ஓடு காத்திராதே, மீட்பர் உனக்காய் அங்கே பார், மீட்பர் உனக்காய் அங்கே பார். Languages: Tamil Tune Title: HENDON
TextAudio

கிறிஸ்துவின்மேல் விசுவாசம்

Author: Ralph Wardlaw; S. John Barathi Hymnal: The Cyber Hymnal #15709 Meter: 7.7.7.7 Lyrics: 1 கிறிஸ்துவின்மேல் விசுவாசம், என் ஆனந்த ஊற்றுமே, என்றும் நான் நிலைத்திட, அவர்க்காய் செயல்பட. 2 என் இதயம் ஒளிர, அஞ்சாமல் அவர் அன்பால், போற்றி நான் புகழ்ந்தென்றும், மகிழ்ந்தே களிப்புடன். 3 துன்ப மேகம் சூழ்ந்தாலும், வீசும் காற்று புயலாய், உந்தன் கிருபை காக்கட்டும், இன்பமாய் இருள்நீக்கி. 4 உன்தன் நாம மகிமை, விண்ணின் பாடலாய்த்தோன்ற, எந்தன் உள்ளே பிழம்பாய், திண்ணமாக அன்புடன். 5 வாழ்வின் இன்பம் உம் நாமம், நற்செய்தியாய் பறந்தே, எங்கும் செல்ல காண்பதே, பாக்யம் இருள் அகல. 6 ஜீவ ஊற்றாம் கிருபையே, நீர் அருளும் பாக்யமே, என் வாழ்வு முற்றும் வரை, உமக்காய் நான் வாழ்வேனே. 7 துன்ப வியாதி அண்டி நான், ஆழ்ந்தே செல்ல பூமியில், துக்கத்தால் திடீரென்று, சாக மிக பயந்தும். 8 எந்தன் மீட்பரே அப்போ, கிட்டி நின்று தயவாய், இன் முகம் கொண்டெனைத்தாங்கி, ஆற்றி தேற்றி பயம் நீக்கி. 9 உம் இரத்தம் என் நம்பிக்கை, ஏதும் என்னை தீண்டாதே, பத்ரமாய் நான் கரை சேர்வேன், மானுவேலின் ஸ்தலம்தான். 10 நானும் கரை கண்டதும், பின்னே தள்ளி மூடுமே, மரணத்தின் இருள் என்னை, பிரிக்காது என்றென்றும். 11 இவ்வாறே நீர் தாருமே, மேகமில்லா வானத்தில், கிறிஸ்துவுடன் வாழவே, சாவெனக்காதாயமே. Languages: Tamil Tune Title: HENDON

Let Us Sing!

Author: C. B. Taylor Hymnal: The Cyber Hymnal #15734 Meter: 7.7.7.7 First Line: Let us sing! The angels sing Languages: English Tune Title: LOWESTOFT
TextAudio

தூதர் ஆனந்தமாக போற்றி பாடினர்

Author: James Montgomery; S. John Barathi Hymnal: The Cyber Hymnal #15739 Meter: 7.7.7.7 First Line: தூதர் ஆனந்தமாக Lyrics: 1 தூதர் ஆனந்தமாக, அல்லேலூயா ஒலிக்க, எஹோவா படைப்பிலே, வார்த்தையால் ஆனதெல்லாம். 2 போற்றும் பாடல் எழும்ப, பாலகன் பிறப்பிலும், பாடல் ஓசை கேட்டதே, கட்டுண்டோர் கட்டவிழ்த்தே. 3 விண்ணும் மண்ணும் ஒழியும், போற்றுதல் முடிசூடும், புது வானம் பூமியும், உம் பிறப்பை போற்றிடும். 4 விண் ராட்ஜ்யம் வரும் வரை, மௌன் யாரும் காப்பாரோ? சங்கீதம் இன் பாடலும், பாடாதோ திருச்சபை 5 பூவில் வாழும் தூயோரும், ஓயாமல் போற்றிடவே, அன்பாய் விசுவாசமாய், பின்னர் விண்ணில் பாடவே. 6 கடை மூச்சின் சக்தியால், சாவை வெல்லும் பாடலே, நித்ய ஆனந்தத்திலே, வல்லமையால் பாடுவோம். Languages: Tamil Tune Title: [தூதர் ஆனந்தமாக]
TextAudio

E Je K'a F'inu Didun

Author: John Milton; Anonymous Hymnal: The Cyber Hymnal #15875 Meter: 7.7.7.7 First Line: E je k’a f’inu didun Refrain First Line: Anu Re, o wa titi Lyrics: 1 E je k’a f’inu didun, Yin Oluwa olore; Egbe: Anu Re, o wa titi, Lododo dajudaju. 2 On, nipa agbara Re, F’imole s’aiye titun; [Egbe] 3 O mbo awon alaini, Ati gbogbo alaye; [Egbe] 4 O bukun ayanfe Re, Li aginju iparun; [Egbe] 5 E je ka f’inu didun Yin Oluwa olore [Egbe] Languages: Yoruba Tune Title: MONKLAND
TextAudio

Gba Aiye Mi Oluwa

Author: Frances R. Havergal Hymnal: The Cyber Hymnal #15880 Meter: 7.7.7.7 Lyrics: 1 Gba aiye mi oluwa, Mo ya si mimo fun O Gba gbogbo akoko mi Ki nwon kun fin iyin Re. 2 Gba owo mi, k’o si je Ki nma lo fun ife Re; Gba ese mi, k’o si je Ma jise fun O titi 3 Gba ohun mi, je ki nma Korin f’oba mi titi; Gba ete mi, je ki wom Ma jise fun o titi. 4 Gba wure, fadaka mi Okan nki o da duro; Gba ogbon mi, ko si lo Gege bi o ba ti fe. 5 Gba ’fe mi. fi se Tire; Kio tun je temi mo; Gb’ okan mi, Tire n’ ise Ma gunwa nibe titi. 6 Gba ’feran mi, Oluwa Mo fi gbogbo re fun O Gb’emi papa; lat’ one Ki’m je Tire titi lai. Languages: Yoruba Tune Title: ST. BEES
TextAudio

Crowns Of Glory

Author: Thomas Kelly Hymnal: The Cyber Hymnal #15969 Meter: 7.7.7.7 First Line: Crowns of glory ever bright Lyrics: 1 Crowns of glory ever bright Rest upon the Conqueror’s head; Crowns of glory are His right— His, "who liveth and was dead." 2 He subdued the powers of hell, In the fight He stood alone; All His foes before Him fell, By His single arm o’erthrown. 3 His the battle, His the toil; His the honors of the day; His the glory and the spoil: Jesus bears them all away. 4 Now proclaim His deeds afar; Fill the world with His renown: His alone the victor’s car; His the everlasting crown! Languages: English Tune Title: ZANE

Pages


Export as CSV
It looks like you are using an ad-blocker. Ad revenue helps keep us running. Please consider white-listing Hymnary.org or getting Hymnary Pro to eliminate ads entirely and help support Hymnary.org.