Please give today to support Hymnary.org during one of only two fund drives we run each year. Each month, Hymnary serves more than 1 million users from around the globe, thanks to the generous support of people like you, and we are so grateful.

Tax-deductible donations can be made securely online using this link.

Alternatively, you may write a check to CCEL and mail it to:
Christian Classics Ethereal Library, 3201 Burton SE, Grand Rapids, MI 49546

Instance Results

Tune Identifier:"^caithness$"
In:instances

Planning worship? Check out our sister site, ZeteoSearch.org, for 20+ additional resources related to your search.
Showing 91 - 93 of 93Results Per Page: 102050
TextAudio

ஆண்டவருடன் நடக்க

Author: William Cowper; S. John Barathi Hymnal: The Cyber Hymnal #15554 Lyrics: 1 ஆண்டவருடன் நடக்க தெய்வீக அமைதி, விண் ஜோதியே பிரகாசமாய் என்னை நடத்துமே. 2 எங்கே என் ஆசீர்வாதமே, நான் கண்ட ஆண்டவர், என் ஆன்மத்தை தூய்மையாக்கும் அவ்வார்த்தை எங்கேயோ?. 3 என் சாந்தம் என் சமாதானம், நினைவில் நின்றதே, வெற்றிடமாய் என்னையுமே விட்டகன்றததே. 4 மீண்டும் வர அழைக்கிறேன் அத்தூய ஆவியை, அமைதியின் நல் தூதனை நான் துக்கிக்க செய்தேன். 5 என் நெஞ்சின் பிரிய சொரூபம் அதேதாயினுமே, நான் அகற்றி எரிந்திட்டே உம்மை மாத்ரம் தொழ. 6 நான் இன்னுமும்மை நெருங்கி என் அன்பின் ஆண்டவா, மெய் ஒளி வழி நடந்து உம் அண்டை சேருவேன். Languages: Tamil Tune Title: CAITHNESS
TextAudio

போற்றுதலோடு வியந்து எம் விந்தை தேவனே

Author: Isaac Watts; S. John Barathi Hymnal: The Cyber Hymnal #15789 Meter: 8.6.8.6 First Line: போற்றுதலோடு வியந்து Lyrics: 1 போற்றுதலோடு வியந்து எம் விந்தை தேவனே, உம் தயவு ஞானம் சக்தி தெளிவாய் வேதத்தில். 2 விண்ணில் சுழலும் வான் மீன்கள் சொல் கேட்டு நேர்த்தியாய், என் ஆன்மத்திற்கும் தீபமே உம்மண்டை வந்தேக. 3 வயல்வெளி விளைச்சலே எம் ஆகாரமாமே, எம் வாழ்வில் யாம் தரும் கனி உம் வார்த்தேயிலுண்டே. 4 இங்கே மெய் பொக்கிஷம் யாவும் தேற்றுதலும் உண்டே, எம் வாஞ்சை ஏக்கம் இவ்விடமே நான் நம்பி வந்தேன். 5 உம் வார்த்தை தெளிவாக்கிடும் எம் குற்றம் உணர, எம் மன்னிப்பு உம் வார்த்தையில் நான் கண்டு ஏற்றிட. 6 நீர் எம்மை மீட்க மாண்டதை இங்கே நான் கற்பேனே, உம் மகிமையை கண்டிட பூமியில் நூல் இல்லை. 7 நான் இன்னும் வேதம் வாசிக்க இன்மன்னா புசிக்க பகலில் வாசித்தே இரவில் தியானித்தேகுவேன். ஆமேன். Languages: Tamil Tune Title: CAITHNESS
TextPage scan

O for a closer walk with God

Author: W. Cowper Hymnal: The Lutheran Hymnary #501 (1913) Meter: 8.6.8.6 Lyrics: 1 O for a closer walk with God, A calm and heavenly frame; A light to shine upon the road That leads me to the Lamb! 2 Return, O holy Dove, return, Sweet messenger of rest; I hate the sins that made Thee mourn, And drove Thee from my breast. 3 The dearest idol I have known, Whate’er that idol be, Help me to tear it from Thy throne, And worship only Thee. 4 So shall my walk be close with God, Calm and serene my frame; So purer light shall mark the road That leads me to the Lamb! Topics: The Church Year Twenty-third Sunday after Trinity; The Church Year Twenty-third Sunday after Trinity; Holiness Tune Title: [O for a closer walk with God]

Pages


Export as CSV
It looks like you are using an ad-blocker. Ad revenue helps keep us running. Please consider white-listing Hymnary.org or getting Hymnary Pro to eliminate ads entirely and help support Hymnary.org.