Text Results

Tune Identifier:"^a_friend_of_jesus_o_what_bliss_foster$"
In:texts

Planning worship? Check out our sister site, ZeteoSearch.org, for 20+ additional resources related to your search.
Showing 1 - 2 of 2Results Per Page: 102050
Page scans

Friendship With Jesus

Author: Major Ludgate Appears in 51 hymnals First Line: A friend of Jesus, oh what bliss Used With Tune: [A friend of Jesus, oh what bliss]
TextAudio

இயேசுவின் நட்பு எத்தனை மகிமை

Author: Joseph Cornelius Ludgate; Anonymous Appears in 1 hymnal First Line: இயேசுவின் நண்பன் என்பதால் Refrain First Line: இயேசுவின் நட்பு Lyrics: 1 இயேசுவின் நண்பன் என்பதால் தான் என்ன நல்பாக்கியம்! நண்பன் எவ்விடம் உண்டெங்கோ? வான் நோக்கி நடத்த. பல்லவி: இயேசுவின் நட்பு விண்ணின் தொடர்பு! ஆ! இன்ப, ஆழ்ந்த, இவ்வைக்கியம்! இயேசு என்றும் நண்பரே. 2 நான் எஜமான் என அழையா இராஜாதி ராஜா. நண்பன் நான் என அழைத்திடும் அன்பு நல்தேவன். [பல்லவி] 3 எல்லா நண்பர் கைவிட்டாலும்v நம் நண்பர் கைவிடார். தீயோன் எதிர்க்கும் வேளையும் நம்மோடு நிற்பாரே. [பல்லவி] 4 சோர்வு நோவு வேளையிலும் நம் முன் நிற்பார் நண்பர்; அங்கும் மகிழ்வித்து தேற்றும் கைவிடா நல்நண்பர். [பல்லவி] 5 சாநேரமும் நிற்பார் நண்பர். வானில் வரவேற்பார்; புது எருசலேம் நோக்கி வழி நடத்துவார். [பல்லவி] Used With Tune: [இயேசுவின் நண்பன் என்பதால்]

Export as CSV
It looks like you are using an ad-blocker. Ad revenue helps keep us running. Please consider white-listing Hymnary.org or getting Hymnary Pro to eliminate ads entirely and help support Hymnary.org.